2057
பழனி முருகன் கோயில் மூலவர் பீடத்தில் மருந்து சாத்தும் நிகழ்ச்சி இன்று  நடைபெறுவதால், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது 4 மணி நேரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பழனி கோயிலில் கும்பாபிசேக திருப...